திருச்செந்தூர் தொகுதி கலந்தாய்வு

26

தகவல் தொழில் நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி
திருச்செந்தூர் தொகுதி

இணைய வழி கலந்தாய்வு

திருச்செந்தூர் தகவல் தொழில் நுட்ப பாசறையின் இணைய வழி கலந்தாய்வு இன்று (14/8/2021) மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாசறையைப் பலப்படுத்தும் நோக்கில் ஒன்றிய, பகுதி வாரியாக பாசறை பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும், தேர்தலில் கட்சி பெற்ற 16000 வாக்காளர்களை கண்டறிந்து ஆர்வமுள்ளோரை கட்சி பணிகளில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டது. பிற பாசறைகளோடு இணைந்து செயல்படுவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

தொடர் ஆலோசனைகள், செயல்பாடுகள் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும்!

தொடர்புக்கு
9042210818

 

முந்தைய செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்
அடுத்த செய்திஉதிர்ந்து விழும் மாற்றுக்குடியிருப்புகள்! – சீமான் கண்டனம்