திருச்சி மாநகர் மாவட்டம் மாயோன் திருவிழா நிகழ்வு

18

திருச்சி மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக  30 8 21 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் மூதாதை மாயோன் பெரும் புகழை போற்றும் விதமாக மாயோன் திருவிழா நிகழ்வு நடத்தப்பட்டது