திருச்சி கிழக்குத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு.

26

திருச்சி கிழக்குத்தொகுதியினர் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை முன்னெடுப்பில்* *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் திருச்சி உடையான்பட்டி இரல்வேகேட் அருகில் உள்ள குளக்கரையில் பலன் தரக்கூடிய 250 பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில மாநகர் மாவட்ட தலைவர் மு.அப்துல்லாசா அவர்கள் உள்பட 25 உறவுகள் கலந்து கொண்டனர்.