திருக்கோவிலூர் தொகுதி அண்ணன் கடல்தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

41

கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி

மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்
( கடல் தீபன் ) எட்டு எழுதியுள்ளார் மீளா துயரத்தில் திருக்கோவிலூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகில் அண்ணன் கடல் தீபன் அவருடைய புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வீரவணக்கம் வணக்கம் முழக்கமிட்டு புலிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டோம்
தொகுதி நிர்வாகிகளும் அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் மற்றும் அடிப்படை உறுப்பினர்களும் அனைத்து அனைத்து பதிவுகளும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.