திருக்கோவிலூர் தொகுதி அண்ணன் கடல்தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

105

கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி

மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல்தீபன் அவர்களுக்கு தொகுதி சார்பில் திருக்கோவிலூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகில் அரைக்கம்பத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டு அண்ணன் கடல்தீபன் அவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழக்கமிட்டோம்.

இப்படிக்கு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்
சி.அருண்குமார்
7708133599

 

முந்தைய செய்திபோளூர் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்