சேலம் மாநகர் மாவட்டம்பனைவிதைகள், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

8

(29/08/2021) அன்று சேலம் மாநகர் மாவட்டம் – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் எருமாபாளையம் ஏரி அருகில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் ஏரி அருகிலிருந்த முள் செடிகள் வெட்டி அகற்றப்பட்டது.

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175