முகப்பு கட்சி செய்திகள்

சேந்தமங்கலம் தொகுதி வல்வில் ஓரி புகழ்வணக்க நிகழ்வு

63

03. 08. 2021
கொல்லிமலை

சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் உள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவர், கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆடி 18 வல்வில் ஓரி தினத்தன்று, நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி சீமை கருவேல முட்கள் அகற்றும் பணி
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்