சேந்தமங்கலம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

9

03. 08. 2021
சீராப்பள்ளி

சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் எரிபொருள், எரிகாற்று விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி உறவுகள் பங்குபெற்று விலையேற்றத்தை கட்டுப்படுத்ததாத ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்தும், விலையை குறைக்கவும் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஊடக பிரிவு பொறுப்பாளர் வருண் சுப்ரமணியம் கலந்துகொண்டு விலையேற்றத்தை கண்டித்து உரையாற்றினார்.