சிவகாசி தொகுதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு

12

சிவகாசி தொகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 4, 2021 புதன்கிழமை காலை 8 மணியளவில் திருத்தங்கல் நகரம் சார்பாக அம்பேத்கர் சிலை அருகில் (திருத்தங்கல்) நடைபெற்றது.
+91 9159139098