சிவகாசி தொகுதியில் பூங்காவை சுத்தம் செய்யும் நிகழ்வு

20

சிவகாசி தொகுதியில் பூங்காவை சுத்தம் செய்யும் நிகழ்வு ஆகஸ்ட் 8, 2021, காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காமராசர் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

சிவகாசி தொகுதியில் பல மாதங்களாக குப்பைகள் சேர்ந்து அசுத்தமாக இருந்த காமராசர் பூங்காவை சுத்தம் செய்யும் நிகழ்வு சென்ற வாரம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் பூங்கா சுத்தம் செய்யப்பட்டது.

💪🏻இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.💪🏻
+91 9159139098

 

முந்தைய செய்திதோகைமலை ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திகீ வ குப்பம் தொகுதி சுங்க சாவடி அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்