குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

24

நிகழ்வு : ௧

ஆளூர் பேரூராட்சிக்குட்பட்ட கிறிஸ்டோபர் காலணி என்னும் ஊரில் சுமார் 25 நாட்களாக குடிநீர் தண்ணீர் வராமல் இருப்பதால் அங்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதை சரி செய்ய வேண்டி (02/07/2021) அன்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட உள்ளது.

நிகழ்வு : ௨
ரீத்தாபுரம் பேரூராட்சி சாலை சீரமைக்க வேண்டி மனு கொடுக்கப்பட்டது

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகன்னியாகுமரி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு