| பனை விதை நடும் விழா|
13.08.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில்,குடியாத்தம் நகரம் ,செதுகரை சுடுகாடு பகுதியில், 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி,
குடியாத்தம் தொகுதி வாக்களித்த 11,834 வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 11,834 மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நட ஆயத்த பணியில்,
அதன்படி முதல் கட்டமாக, 350 பணைவிதைகளை நடபட்டன.
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452