கீ வ குப்பம் தொகுதி சுங்க சாவடி அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

21

தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏🙏🙏🙏

கீ வ குப்பம் தொகுதி 08/08/2021 காலை மணிக்கு குடியாத்தம். / காட்பாடி
சாலையில் அமைய உள்ள சுங்க சாவடியை அகற்றக் கோரி   வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் *திரு* . *கிருஷ்ணமூர்த்தி* மற்றும் தலைவர் *திரு.சதீஷ்* அவர்கள் தலைமையில் கே வி குப்பம் பில்லாந்திபட்டில் புதிதாக அமையவுள்ள *சுங்கச்சாவடியை* எதிர்த்து மாபெரும் *கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் *திரு.சல்மான்* அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மேலும் வாணியம்பாடி மாவட்ட பொறுப்பாளர்கள், வேலூர் தொகுதி பொறுப்பாளர்கள், ராணிப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் , குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் , கீ‌.வ.குப்பம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர். உன் கலந்து கொண்ட அனைத்து நாம் தமிழ் உறவுகளுக்கும் பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏🙏இங்கனம்
கா. மகேந்திரன்
கீ வ குப்பம் தொகுதி
செய்தி தொடர்பாளர்

நாம் தமிழராய் இணைய அழைக்கவும் அலைபேசி எண்
9620133079