கீ வ குப்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

7

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏🙏🙏
கீ வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் அலங்காநல்லூர் கிராமத்தில் 29/08/2021 அன்று மாலை 4 மணி முதல் இரவு 7மணி
வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் மற்றும் 45 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
🙏🙏🙏
இங்கனம்
கா. மகேந்திரன்
கீ வ குப்பம் தொகுதி
செய்தி தொடர்பாளர்

நாம் தமிழராய் இணைய அழைக்கவும் அலைபேசி எண்
9620133079