கீ வ குப்பம் தொகுதிசெங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

15

கீ வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் மேல்ஆலத்தூர் பகுதியில் 28/08/2021 அன்று காலை 10 மணிக்கு வீரதமிழச்சி செங்கொடிக்கு  புகழ் வணக்கம்  செய்யப்பட்டது இதில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏🙏