கிருஷ்ணகிரி தொகுதி சுங்கச்சாவடி அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

25

மக்களுக்கு பிரச்சினையாக இருக்கின்ற சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர், கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் நமது கோரிக்கையை முன்வைக்கப்பட்டது.

முந்தைய செய்தி வீரபாண்டி தொகுதி பாட்டன் தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு