கிணத்துக்கடவு தொகுதி குப்பைகளை அகற்ற கோரி மனு வழங்குதல்

19

கிணத்துக்கடவு தொகுதி,,
வெள்ளலூர் பகுதியில்
அரசு அனுமதிக்காத இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ,
கோரிக்கை மனு வெள்ளலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்த களப்பணியை வெள்ளலூர் பகுதி பொறுப்பாளர்
*திரு ஜீவானந்தம்* முன்னெடுத்தார்..

உடன் சென்று மனுவை வழங்கியவர்கள்
*உமா ஜெகதீஷ்* மற்றும் *சாமிநாதன்* ..

அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌾🌾🌾