காரைக்குடி தொகுதி வடக்கு நகர கலந்தாய்வு

48

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி சட்டமன்ற தொகுதி

காரைக்குடி வடக்கு நகரம் 7 ஆவது பகுதி(வார்டு) *ஐயா கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்

திரு.காரை மாரி
தொழிலாளர் நல பாசறை தொகுதி செயலாளர்

திரு.சுதாகர்
காரைக்குடி தொகுதி செய்தித் தொடர்பாளர் முன்னிலையில்,

திரு. இளங்கோ
அவர்கள் முன்னெடுப்பில் ,

வருகின்ற உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற பதிவுகள்.

செய்தி வெளியீடு;

ஜெகதீஷ்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
9159597090