காரைக்குடி தொகுதி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

60

ஏ. பி. ஜெ அப்துல் கலாம்*
அவர்களது 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு *தமிழ்திரு .கரு.சாயல்ராம்*
ஐயா அவர்களின் வழிகாட்டுதளின்படி
*மரக்கன்றுகள் நடும் விழா**
27:07:2021 *டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்* அவர்களின் *6ஆம் ஆண்டு நினைவு தினத்தை* முன்னிட்டு நாம் தமிழர் கட்சி *தேவகோட்டை வடக்கு ஒன்றியம்* சார்பில் *கிளியூர் ,புளியால்,திடக்கோட்டை,பனங்குளம், இளங்குடி, மனைவிக்கோட்டை ஆகிய ஊராட்சியில்* மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
கூ.ஜெகதீஷ்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்

வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், நாம் தமிழர் கட்சி, சிவகங்கை மாவட்டம்*
9585452008

 

முந்தைய செய்திகாரைக்குடி தொகுதி வடக்கு நகர கலந்தாய்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை