காஞ்சிபுரம் தொகுதி வளத்தூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு

30

08/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகன்னியாகுமரி தொகுதி அலுவலக திறப்பு விழா