கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

8

(15/08/2021) கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

_இக்கூட்டத்தில் கடையநல்லூர், செங்கோட்டை ஒன்றியம் மற்றும் கடையநல்லூர் நகரம் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்_

தொகுதிச் செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன் மாவட்டச் செயலாளர் அருண் சங்கர் மற்றும் பல உறவுகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களையும் அடுத்தக் கட்ட நகர்வுகளை பற்றி தெரியப்படுத்தினர்.

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை தொகுதிச் செயலாளர், முஹம்மது யாஸிர் 7845103488