ஒட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடிகம்பம் நடுவிழா

46

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்ட்ப்பிடாரம் நடுவன் ஒன்றியம் பகுதி புதியம்புத்தூரில் 18/08/2021 அன்று புதிய கொடிகம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி துணை தலைவர் முருகன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் நடுவன் ஒன்றிய செயலாளர் தேவராஜ் கலந்து கொண்டார் 9629372564