ஒட்டப்பிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

40

ஓட்டப்பிடாரம் தொகுதி மாதாந்திர கலந்தாவுக்கூட்டம் 08/08/2021 அன்று தொகுதி தலமை அலுவலகத்தில் தலைவர் வைகுண்டமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் கருங்குளம் கிழக்கு ஒன்றியம் ஆகிய முன்று ஒன்றிய பொறுப்புக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் பொருளாளர் மாரிமுத்து மற்றும் ஏராளமான உறவுகள் கலந்து கொண்டனர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

முந்தைய செய்திதிருக்கோவிலூர் தொகுதி அண்ணன் கடல்தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்