ஏற்காடு சட்டமன்ற தொகுதி பனை விதை மரம் நடும் விழா

5

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 500 பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் சேலம் தெற்கு மாவட்ட தலைவர்
திரு. செல்வநாதன் அவர்கள். ஏற்காடு மனோகரன் அவர்கள்
தொகுதி செயலாளர் திரு. பூவரசன் அவர்கள்
செய்தி தொடர்பாளர் திரு. சதிஸ்குமார்
துணைத்தலைவர் திரு. சடையன்
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொருளாளர்
திரு. கார்த்திக். விஜய். சரண். நவீன். அய்யனார்
மற்றும் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

செய்தி தொடர்பாளர்
மு. சதிஸ்குமார்
7448653572