எழும்பூர் தொகுதி ஐயா.அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு

8

எழும்பூர் தொகுதி சார்ந்த 107 வது வட்டத்தில் அமைந்துள்ள ஐயாவின் சிலைக்கு, 107 வது வட்டத்தின் உறவுகள் தலைமையில் அனைத்து தொகுதி உறவுகளும் பங்கு கொண்டு ஐயா. அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்த ப்பட்டது.

பதிவு: மதன் – 9600045772