இலால்குடி சட்டமன்ற தொகுதி பொதுகலந்தாய்வு கூட்டம்

14

29.08.2021-ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்ற தொகுதி-புள்ளம்பாடியில் உள்ள வையகரையான் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதியின் கட்டமைப்பு வலுப்படுத்துவது தொடர்பாகவும், வருகிற பேரூராட்சி நகராட்சி தேர்தல் சந்திப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.