இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

21

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பரமக்குடி,முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று பரமக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372