இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலர்வணக்க நிகழ்வு

42
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் (தெற்கு) சார்பில் 18.08.2021 அன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திகருநாடகா மாநிலம் – வா.கடல்தீபன் மலர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்