இராணிப்பேட்டை தொகுதி வாலாஜாபேட்டை நகரம் வீரத் தமிழர் முண்ணனி சார்பாக
01-08-202 ஞாயிறு அன்று காலை முருகனுக்கு நிகழ்வு எடுத்தோம். மேலும் வீரத் தமிழர் முண்ணனி சார்பாக கோவிலில் பேனர் ஒன்றும் புழுத்தி உள்ளோம். இதில் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தொடர்புக்கு:+91 8681822260