இராணிப்பேட்டை தொகுதி தமிழ்தேசிய வினா விடை தேர்வுக்கு பரிசளிப்பு விழா

36

இராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி மற்றும் தொழில்நுட்ப பாசறை சார்பாக 25-07-2021 அன்று இணைய வழியாக நடைபெற்ற தமிழ்தேசிய வினா விடை தேர்வுகாண பரிசளிப்பு விழா 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாநில மாவட்ட தொகுதி நகர ஒன்றிய ஊராட்சி பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தொடர்புக்கு:+91 8681822260

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா
அடுத்த செய்திஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தொகுதி கலந்தாய்வு கூட்டம்