ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

32

26.07.21 திங்கள் கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணண் பொறியாளர் செ. வெற்றிகுமரன் அவர்களின் முன்னிலையில் திண்டுக்கல் நடுவண் மாவட்ட செயலாளர் பொன் சின்னமாயன் தலைவர் ஜெயசுந்தர் தலைமையில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தொகுதிக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்தில் ஆத்தூர் தொகுதிக்கான தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர் அனைவரின் ஒப்புதலோடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுப்ரமணி
தொகுதி தலைவர்
9786615315