ஆத்தூர் (சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு.

27

29/08/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தொகுதி, பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு தாண்டானூர் ஏரிக்கரை முனியப்பன் கோவிலில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பெரியகல்வராயன்மலை கீழ்நாடு, பெரியகல்வராயன்மலை மேல்நாடு, இடையப்பட்டி, பனமடல், தாண்டானூர், வெள்ளாளப்பட்டி, கல்லேரிப்பட்டி, ஏ.கொமாரபாளையம், கல்யாணகிரி மற்றும் செக்கடிப்பட்டி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522

 

முந்தைய செய்திஆரணி தொகுதி அக்கா செங்கொடி வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு.