அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் கருக்கு மேம்பாலம் அருகில் அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் தமிழ் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் படத்திறப்பு செய்யப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 40பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.