அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 93ஆவது வட்டத்தில் புலிக்கொடியேற்ற நிகழ்வு

23

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 93ஆவது வட்டத்தில் முகப்பேர் பிரிமாஸ் அடுமனை அருகில் உள்ள செங்கொடி கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, நிகழ்வில் நமது உறவுகள், வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 60வதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பதாகை புனரமைப்பு பணி
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு