அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி –  மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மலர்வணக்க நிகழ்வு

53

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் 79 , 80 , 81, 82 வட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களுக்கும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களுக்கும் சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி-விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு