முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த…

2

என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..

அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா!

முந்தைய செய்திDeeply saddened by the demise of Danish Siddique…
அடுத்த செய்திஆத்தூர் (சேலம்)- கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு