11.07.2021, நாகர்கோயில் மாநகர வடக்கு, 12வது வட்டத்திற்குட்பட்ட கலைவாணர் தெருவில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின் கம்பிகளைத் தொட்டுக்கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் பராமரிப்பு செய்து கொடுத்தனர்
முகப்பு கட்சி செய்திகள்