குடியாத்தம் சட்டமன்ற தொகுதி புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா

55

27.06.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,
பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம்,
பரவக்கல் ஊராட்சி, பனந்தோப்பு
கிராமத்தில், புதிதாக உறவுகள்
இணைந்தனர், இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை கொடுத்து,
வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது

இவன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல் விழா