விழுப்புரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம்

41

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பாணம்பட்டு பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.பிறகு அவருடைய நினைவைப் போற்றும் விதமாக 10 மரக்கன்றுகள் பாணம்பட்டு நகரப்பகுதியில் நடுவில் செய்யப்பட்டது….