விளாத்திகுளம் தொகுதி கழிப்பறை பராமரிப்பு

47

*விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக*

*விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வாகன ஓட்டுநர் சங்கம் அருகில் உள்ள கழிப்பறை பல ஆண்டுகளாக பராமரிப்பற்ற நிலையில் உள்ளது அதனால் அதை பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி விளாத்திகுளம் ேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

*நாம் தமிழர் கட்சியின் விளதை பேரூராட்சி செயலாளர் செய்யது யூசுப் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது*

 

முந்தைய செய்திதிருக்கோவிலூர் தொகுதி புலிக்கொடி ஏற்றபட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
அடுத்த செய்திகம்பம் தொகுதி எரிபொருள் விலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்