தேர்தல் காலங்களில் வில்லிவாக்கம் தொகுதியில் 122 பொறுப்பாளர்கள் பொறுப்பாளர்கள் இருந்தும் அதிகபட்சம் 30 பேர்தான் வேலை பார்த்தார்கள் வேலை பார்க்காத வரை விடுவித்துவிட்டு வேலை பார்பவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கக் கோரி நடந்த கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது நன்றி வணக்கம் நாம் தமிழர்