விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

59

விருகம்பாக்கம் தொகுதி , தொகுதியின் சார்பில் வட்டங்களுக்கான கலந்தாய்வின் ஐந்தாம் நிகழ்வு. விருகைப்பகுதி 128 வது வட்டம் கலந்தாய்வு நெசப்பாக்கம் பகுதியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் வட்டம்,பகுதி மற்றும் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கட்டமைப்பு, மாதச்சந்தா, உறுப்பினர் சேர்க்கை பற்றி விவாதிக்கப்பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.