வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க வேண்டி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

6

வணக்கம்

வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் வரலாறு காணாத அளவு உயர்த்தப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, நான்கு வழிச் சாலை சந்திப்பில் (17-07-2021) சனிக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை விலை உயர்வை குறைக்க வேண்டி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தொழிற்சங்க பாசறை செயலாளர் –
திரு. நாகமாணிக்கம், கணியூர் பேரூராட்சி செயலாளர் திரு‌. சுரேஷ்குமார் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்களது முன்னெடுப்பில், மடத்துக்குளம் தொகுதி செயலாளர் – அன்வர்தீன் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

நிகழ்வில் தொகுதியில் இருந்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நன்றி
நாம் தமிழர்
வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866.