மன்னார்குடி தொகுதி எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

17

*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:* 18.07.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை:4:00 மணியளவில் மன்னார்குடியில் எரிப்பொருள் (பெட்ரோல்,டீசல்) சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் *வேதா பாலா* தலைமை தாங்கினார்,
மாநில ஒருங்கிணைப்பாளர் *குமாயூன் கபீர்* பேச்சாளர் *தஞ்சை கரிகாலன்*, முன்னால் வேட்பாளர் *இராம.அரவிந்தன்* ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்.

தொகுதி பொறுப்பாளர்கள் இணைச் செயலாளர் *நா.வெங்கடேசு குமார், துணைச் செயலாளர் தென்பரை பாஸ்கர், செய்திதொடர்பாளர் பாலமுருகன்* ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தகவல்:
*இரா.செந்தில்குமார்*
தொகுதி செயலாளர்

செய்தி வெளியீடு:
*சு.பாலமுருகன்*
தொகுதி செய்திதொடர்பாளர்
7094946720

*நாம் தமிழர் கட்சி*
*மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி*