பெரம்பூர் தொகுதி பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் வீரவணக்க நிகழ்வு

14

பெரம்பூர்தொகுதி  வீர பெரும் பாட்டன் ஐயா அழகுமுத்துகோன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மேற்கு பகுதி உள்பட்ட 36வது வட்டத்தில்
திருவள்ளுவர் நகர் மீன் மார்கெட் அருகில் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்டம் தொகுதி பகுதி வட்டம் பாசறை பொறுப்பாளர் அனைவரும் நன்றி நிகழ்வை முன்னெடுத்த மேற்கு பகுதி மற்றும் 36 வட்டம் அனைத்து பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்
புரட்சி வாழ்த்துக்கள் நன்றி

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி பெரம்பூர்சட்டமன்ற தொகுதி தலைவர்