பெரம்பூர் தொகுதி எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

34

நாம் தமிழர் கட்சி வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் கண்டன ஆர்ப்பாட்டம்  காலை 10 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் டீசல் விலை ஏற்றம் பெட்ரோல் விலை ஏற்றம் எரிபொருள் உருளை விலை ஏற்றம் மற்றும் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெரம்பூர் திருவிக நகர் கொளத்தூர் உறவுகள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வட சென்னை தெற்கு மாவட்டம்

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு.
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு