பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி கலந்தாவு கூட்டம்

8

வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்குப்பகுதியில் 18/07/2021/ ஞாயிற்றுக்கிழமை  காலை 10.30. மணிக்கு கலந்தாய்வு கூட்டம் 34 35 36 ஆகிய மூன்று வட்டங்களும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மேற்கு பகுதி பொறுப்பாளர் மற்றும் வட்ட பொறுப்பாளர்களும் அனைவரும் நன்றி கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர்