பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

5

வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி உள்பட்ட 36வது வட்டத்தில் திருவள்ளுவர் நகர் மீன் மார்கெட் அருகில் இன்று அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் பங்கேற்ற மற்றும் நிகழ்வை முன்னெடுத்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்
புரட்சி வாழ்த்துக்கள் நன்றி

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி