வேளச்சேரி தொகுதி எரிபொருள் மற்றும் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

32

நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் சார்பாக
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து இன்று(18/07/2021) வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையம் எதிரில் மற்றும் அடையார் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு அளித்த அனைத்து உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

இப்படிக்கு:
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
வேளச்சேரி தொகுதி.

 

முந்தைய செய்திமன்னார்குடி தொகுதி எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்