புதுச்சேரி மணவெளி தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

90

புதுச்சேரி மணவெளிசட்டமன்ற தொகுதி பிள்ளையார் திட்டு முருகன் வீதியில் சாலைசீரமைத்து கழிவுநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை அமைத்திட நாம் தமிழர் கட்சி கோரிக்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ( தெற்கு) உதவிபொறியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.